1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
54ஆவது சர்வதேச எம்மி விருதுகள் – உலக மேடையில் ஜொலித்த விஜய் சேதுபதி!
ஹொலிவூட்டில் ஒஸ்கர் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படும் எம்மி விருதுகள், சர்வதேச தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் மற்ற…
சுருக்கம்
அந்த வகையில், 54ஆவது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்றது. சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருது 'División Palermo - Season 2' தொடருக்கு வழங்கப்பட்டது. திரைக்கதையற்ற நிகழ்ச்சிகள் மற்றும் குறுகிய வடிவப் படைப்புகள் பிரிவில் 'Educating Yorkshire - Season 2' மற்றும் 'The Class of 2000' ஆகியவை தெரிவு செய்யப்பட்டன.
