1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சுற்றிவளைக்கப்படும் அபாயம்..! கோட்டாவுக்கு ஏற்பட்ட கதியே அநுரவுக்கும்: எச்சரிக்கும் எம்.பி.
6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்கு ஏற்பட்டதை விடவும் மோசமான நிலையே தற்போதைய அரசுக்கும் ஏற்படும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்தார்.
சுருக்கம்
1988 - 1989 காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட அதிகமானவர்கள் இந்த அரசில் இருக்கின்றார்கள். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை 72 மணிநேரம் வைக்க நடவடிக்கை எடுத்தால், காவல் நிலையங்கள் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்படும் அபாயம் இருக்கின்றது. அரசு கூறும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் செய்யப் போனால், இந்த நிலையே தற்போதைய காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏற்படும்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
