1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
நாட்டின் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என எரிசக்தித் திட்டமிடலாளர் அசோக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
அந்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, மின்சார சபை எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் கூரை மீது சூரிய மின்படலங்கள் அமைக்கப்படுகின்றன என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, 2030 ஆம் ஆண்டளவில் அந்த மின்சார அளவைப் பெற்றுக்கொள்ள மின்சார சபை தயாராக இல்லாததால், அடிக்கடி மின்கட்டமைப்பு செயலிழக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்
