பிரித்தானிய பிரதமரின் முக்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகல்!
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்ச்சைகள் பிரித்தானிய அரசாங்கத்தைப் உலுக்கி வரும் நிலையில், பிரதமர
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்ச்சைகள் பிரித்தானிய அரசாங்கத்தைப் உலுக்கி வரும் நிலையில், பிரதமர
அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பு நிர்வாக பணிப்பாளராக இருந்த டிம் ஆலன் இன்று (9) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் தூதுவர் பதவியிலிருந்து மண்டெல்சனை பிரதமர் நீக்கினார். தவறான நபரை முக்கிய இராஜதந்திர பதவிக்குத் தேர்ந்தெடுத்ததற்காகப் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.