1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அநுரவுக்கு தாய்லாந்து அழைப்பு
எதிர்வரும் காலத்தில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தாய்லாந்து துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் ஃபுவாங்கேட்கியோ (Sihasak Phuangketkeow), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து துணைப் பிரதமருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் நேற்று (22) நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பின்போதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, அடுத்த வருடம் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கண்டி எசல பெரஹராவை பார்வையிடுவதற்கு இலங்கைக்கு வருமாறு தாய்லாந்து பிரதமருக்கும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
