1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இங்கிலாந்தை வாட்டிய கடும் வெப்பம்! - கோடைகாலத்தில் இதுவரை 5,258 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்தில் நிலவிய கடும் வெப்பநிலை காரணமாக நடப்பாண்டு கோடைகாலத்தில் இதுவரை 5,258 பேர் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்ப…
சுருக்கம்
இந்கிலாந்து சுகாதார பாதுகாப்பு முகவர் நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, 2016ஆம் ஆண்டு பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வெப்பம் தொடர்பாகப் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு 2,985 உயிரிழப்புகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் உயிரிழப்பு எண்ணிக்கை அதனை விட இருமடங்காக அதிகரித்துள்ளது.
