1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்ற கருத்துக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு
இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்றும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்த மொஹமட் பசாலின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி கடும் எதிர்ப்பையும் அதிருப்தியைய…
சுருக்கம்
நீங்கள் வெளியிட்ட அவமரியாதையான கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலமைப்பின் 9, 10 மற்றும் 12ஆம் உறுப்புரைகள் என்னைப் பொறுத்தவரையில், இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்தை அதன் 9, 10 மற்றும் 12ஆம் உறுப்புரைகளை ஒன்றாக வாசிக்கும்போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. 12ஆம் உறுப்புரை: சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும், சட்டத்தின் சமமான பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது.
