1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
நாட்டில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 50% அதிகரிப்பு
2010-ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் சுமார் 50% அதிகரித்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடத்திலும் இப் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
