1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அமெரிக்க ஜனாதிபதிக்கு உயிர் ஆபத்து: வெள்ளை மாளிகைக்கு அருகில் மீட்கப்பட்ட ஆயுதங்களால் பரபரப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஆயுதம் ஏந்திய ஒருவர், வெள்ளை மாளிகைக்கு அருகில் கைது…
சுருக்கம்
அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவினரால் (Secret Service) கைது செய்யப்பட்ட குறித்த நபர் பயணித்த சிற்றூந்து, திருடப்பட்ட வாகனம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் (DHS) அறிக்கையின்படி, வெள்ளை மாளிகைக்கு அருகில் சிற்றூந்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய வெனிசுவேலா நாட்டவரான ரொன்னி யோர்ட்ரிக்ஸ் குவானிபா கிரினோஸ் (Ronny Yordrix Guanipa Chrinos) என்பவரை அதிகாரிகள்…
