1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
துயரத்தைச் சேவையாக மாற்றிய லின்சே குடும்பம் - இலங்கையின் '1990 சுவசரிய' சேவைக்கு லண்டனில் நிதி திரட்டல்
இலங்கையின் '1990 சுவசரிய' அவசர நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு நிதி திரட்டும் நோக்கில், அமெலி மற்றும் டேனியல் லின்சே அறக்கட்டளை (Amelie an…
சுருக்கம்
2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்த அமெலி மற்றும் டேனியல் லின்சே ஆகியோரின் நினைவாக இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதுடன், உள்ளூர் சமூகங்களை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையில் அவசர சிகிச்சை வசதிகள் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இந்த அறக்கட்டளை ஈடுபட்டு வருகின்றது.
