1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அமெரிக்காவுடனான மறைமுகப் பேச்சுவார்த்தை: ஈரானுக்கு அராக்சி விளக்கம்
அமெரிக்காவுடன் தங்களது நாடு மத்தியஸ்தர்கள் மூலம் மேற்கொண்டு வரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளின் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விளக்கம் வழங்கியுள்ளார்.
சுருக்கம்
இதன்படி ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மற்றும் அமைச்சரவைக்கு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுடனான தற்போதைய தூதரகச் செயல்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அவர் விளக்கம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
