1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
காணிகளை கையகப்படுத்துவதோ காடழிப்புகளோ அரசாங்கத்தின் கொள்கையல்ல சபையில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி
வனப் பாதுகாப்புப் பகுதியில் காணப்படுகின்ற காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கோ, வன அழிப்பிற்கோ அரசாங்கம் ஒரு போதும் அனுமதி வழங்குவதில்லை.
சுருக்கம்
வன வளத் திணைக்களம் சட்டவிரோத காடழிப்புக்களை கட்டுப்படுத்த தவறுவதாகவும், இவ்விடயத்தில், அதிகாரிகள் தவறிழைப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். வனவளத் திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வன்னிமாவட்ட எம்.