1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
யாழ் மாநகர சபை அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானம்: நீதிமன்றின் உத்தரவு
யாழ்ப்பாண மாநகர சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானமொன்று இடித்து அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து மாநகர சபையினால் குறித்த கட்டுமானம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
சுருக்கம்
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்பாக வீதியோரமாக கட்டுமானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், உரிமையாளர் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இடங்கள்
