11 வருட இடைவெளிக்குப் பிறகு பிக் பேஷ் லீக்கில் மீண்டும் ஸ்டார்க்
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் 11 ஆண்டுகளுக்கு பின்னர் பிக் பேஷ் லீக்கில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் 11 ஆண்டுகளுக்கு பின்னர் பிக் பேஷ் லீக்கில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பேஷ் லீக் தொடரை டிசம்பர் 14ஆம் திகதி முதல் ஜனவரி 25ஆம் திகதிவரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.>>முதல் ஆஷஷ் டெஸ்டிலிருந்து வெளியேறும் பெட் கம்மின்ஸ் இதில் கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியாக பிக் பேஷ் லீக்கில் விளையாடியிருந்த மிச்சல் ஸ்டார்க் அதனை தொடர்ந்து போட்டித் தொடரில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஷ் தொடர் ஜனவரி 8ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.