1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 60 பில்லியன் ரூபா வருமானம் – புதிய இலக்கு அறிவிப்பு!
இலங்கையின் கறுவா கைத்தொழில் நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுமார் 185 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக விவசாய, க…
சுருக்கம்
இந்த இலக்கை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில், விவசாய அமைச்சு கறுவா அபிவிருத்தி திணைக்களத்திற்கு 365 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. பாரம்பரியமற்ற பயிர்ச்செய்கைப் பகுதிகளில் 2,500 ஏக்கர் புதிய கறுவா செய்கையை ஏற்படுத்துவதும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் அடங்கும்.
