2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
சருமத்தை வெண்மையாக்கும் கிரீமால் சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு – அனுமதிக்கப்பட்ட அளவை விட 12,500 மடங்கு பாதரசம்!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இணையத்தளம் ஊடாக கொள்வனவு செய்த சருமத்தை வெண்மையாக்கும் கிரீமைப் பயன்படுத்திய 17 வயது சிறுமிக்கு கடுமையான சி…
சுருக்கம்
இந்த நிலையில், ஆய்வில், கிரீமில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக, ஒரு மில்லியனில் 12,500 பாகங்கள் பாதரசம் (Mercury) இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கேரள காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைக்குழுவும் குறித்த கிரீம் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

