உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்28 மே, 2026

சிரச - ABC புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குதல் மற்றும் வலுப்படுத்தும் வகையில் சிரச ஊடக வலையமைப்பு மற்றும் அவுஸ்திரேலியாவின் தேசிய ஊடக வலையமைப்பான Australian Broadcasting Corporation எனும் ABC அவுஸ்திரேலியா இடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் வர்த்தகம், கலை ஆக்கம் போன்ற மனித தொடர்புகளை மேம்படுத்தும் இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.சிரச ஊடக வலையமைப்பு சார்பில் மகாராஜா ஊடக வலையமைப்பின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் மற்றும் ABC அவுஸ்திரேலியா சார்பில் அதன் சர்வதேச விவகாரங்கள் பிரிவின் பிரதானி Claire M.Gorman ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் பணிப்பாளர் சுரங்க ஜயலத் மற்றும் ABC அவுஸ்திரேலியா சர்வதேச ஔிபரப்பு மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவின் பிரதானி நெஸ்ரின் பூசியான் போன்றோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக ABC அவுஸ்திரேலியா மற்றும் சிரச ஊடக வலையமைப்பிற்கு இடையில், நிகழ்ச்சி பரிமாற்றங்கள், ஒன்றிணைந்த தயாரிப்பு மற்றும் தொழில்முறை ரீதியிலான பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஔிபரப்புவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.சிரச ஊடக வலையமைப்பு மற்றும் ABC அவுஸ்திரேலியாவிற்கு இடையில் 2022ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அடிப்படை உடன்படிக்கைக்கு அமைவாக, 2023 ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ABC-யின் நிகழ்ச்சிகள் சிரச ஊடக வலையமைப்பில் ஔிபரப்பாக ஆரம்பித்தன.புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக இருதரப்பு உறவு மேலும் வலுப்படுவதுடன், அதன் முதற்படியாக Culture by Design Season 2 நிகழ்ச்சி சிரச ஊடக வலையமைப்பு மற்றும் ABC அவுஸ்திரேலியாவின் இணை தயாரிப்பாக வௌியாகவுள்ளமை விசேட அம்சமாகும்.கலாசாரத்துடன் தொடர்புடைய கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் ஔிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew Duckworth, இந்த உடன்படிக்கையானது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துமென கூறியுள்ளார்.

News First - தமிழ்•28 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • Australian Broadcasting Corporation
இடங்கள்
  • Sri Lanka
  • ரேலியா
திறவுச்சொற்கள்
  • புரிந்துணர்வு
  • கைச்சாத்து
  • தொடர்புகளை
  • வலையமைப்பு
  • ஒப்பந்தம்
  • நிகழ்ச்சி
  • சிரச
  • abc
  • ஊடக

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.