1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இந்தோனேசியாவிலுள்ள இலங்கை அகதிகள் உருக்கமான கோரிக்கை!
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது நாட்டைவிட்டு வெளியேறி, இந்தோனேசியாவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டுள்ள…
முதன்மை அறிக்கை
சுருக்கம்
தற்போது இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணம், மேடன் (Medan) பகுதியில் 75 குடும்பங்கள் மற்றும் 38 தனிநபர்கள் என மொத்தமாக 345 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், தமக்கான நிரந்தரத் தீர்வை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் குறித்த மக்கள், கடந்த வெள்ளிக்கிழமை (20) போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வடக்கு சுமத்ரா மாகாண ஆளுநர் முகமது பாபி அஃபிஃப் நசுஷனிடம் (Muhammad Bobby Afif Nasution) மகஜர்…
