அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்Colombo share prices, indices and companies
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
  • நிறுவனங்கள்
  • இடங்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. உள்ளூர்

2 ஊடகங்கள்·28 ஜன., 2026 புதுப்பிக்கப்பட்டது

கோட்டாபய தொடர்பான மன்றின் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்தல் பிறப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டத்தரணிகளுக்கு இன்று(28) அறிவித்தது.2022 மே 09ஆம் திகதி அரகலய மீது தாக்குதல் நடத்திய பின்னர் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் தமது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டமை காரணமாக ஏற்பட்ட சேதங்களால் சட்டத்திற்கு முரணான வகையில் இழப்பீடு பெற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் அந்த இழப்பீட்டு தொகையை மீள அறவிடுவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 08 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சீ.டீ.விக்கிரமரத்ன, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜகத் அல்விஸ் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதியரசர்கள் குழாம் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.இந்த மனுவை சூழலியல் சட்டத்தரணியான கலாநிதி ரவீந்திரநாத் தாபரே தாக்கல் செய்துள்ளார்.

இச்செய்தியைப் பகிரவும்

முழு செய்தித் தொகுப்பு

  • News First - தமிழ்·28 ஜன., 2026கோட்டாபய தொடர்பான மன்றின் உத்தரவு
  • Hiru News - Tamil·28 ஜன., 2026முன்னாள் அமைச்சர்களிடம் இழப்பீட்டை மீளப் பெறக் கோரும் மனு: கோட்டாபய உள்ளிட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பிரசன்ன ரணதுங்க பற்றி மேலும்

அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.

அனைத்தையும் தேடு
  1. 27 நவ., 2026பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்கக் கோரிக்கை!2 ஊடகங்கள்
  2. 20 அக்., 2026பிரசன்னவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒத்திவைப்பு1 ஊடகங்கள்
  3. 20 அக்., 2026முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு1 ஊடகங்கள்
  4. 14 ஜூலை, 2026பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்1 ஊடகங்கள்
  5. 12 நவ., 2025ஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரசன்னவிற்கு பிணை1 ஊடகங்கள்
  6. 12 நவ., 2025முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!1 ஊடகங்கள்

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ஜெனரல் கமல் குணரத்ன·
  • Gotabaya Rajapaksa·
  • பிரசன்ன ரணதுங்க·
  • ஜகத் அல்விஸ்·
  • டிரான் அலஸ்·
  • நிஷாந்த உலுக்கேதன்ன·
  • சீ.டீ.விக்கிரமரத்ன·
  • நிஷாந்த உலுகேதென்ன
நிறுவனங்கள்
  • Supreme Court of Sri Lanka·
  • பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்·
  • பொது மக்கள் பாதுகாப்பு அமைச்ச
இடங்கள்
  • அரகலய

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
2
கட்டுரைகள்
2
முதல் அறிக்கை
28 ஜன., 11:59 AM
சமீபத்திய புதுப்பிப்பு
28 ஜன., 4:02 PM

உள்ளூர் இல் மேலும்

உள்ளூர்
  • நான்காவது நாளாகத் தொடரும் தனியார் பேருந்துப் பணிப்புறக்கணிப்பு; பயணிகள் கடும் அவதி!Hiru News - Tamil·27 நிமி. முன்
  • கொள்ளுப்பிட்டி சுற்றுவட்ட மெட்ரோ பேருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்Hiru News - Tamil·1 மணி முன்
  • கம்பளை – புசல்லாவ வீதியில் கோர விபத்து; 15 வயது மாணவன் பலி!Hiru News - Tamil·2 மணி முன்
  • பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்IBC Tamil·7 மணி முன்
  • நல்லூர் மாவீரர் மண்டபத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தாயார் பொதுச்சுடர்IBC Tamil·11 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1தென்கொரியாவில் கோர விபத்து : இரு இலங்கையர் உயிரிழப்பு3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்