1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!
ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் வகையில் புதிய இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) பஸ் சேவை இன்று (05) ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுருக்கம்
இந்தப் பஸ் சேவைக்கான ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ளும் வசதியும் பயணிகளுக்கு வழங்கப்படுமென ஹட்டன் இ. புதிய பஸ் சேவையின் முதலாவது பயணத்தில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்வதற்காக அதிகளவான பயணிகள் திரண்டிருந்தனர். டிப்போ முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்கள், பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் இணைந்து டிக்கோயா வனராஜா தோட்டத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
