1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பிலிப்பைன்ஸில் ‘எயார் நியூகினி’ விமானம் அவசரமாகத் தரையிறக்கம்: 146 பேரும் பாதுகாப்பாக மீட்பு!
பிலிப்பைன்ஸில் 'எயார் நியூகினி' விமானம் அவசரமாகத் தரையிறக்கம்: 146 பேரும் பாதுகாப்பாக மீட்பு! ஹொங்கொங்கிலிருந்து பப்புவா நியூ கினியா... The post பிலிப்பைன்ஸில் 'எயார் நியூகினி' விமானம் அவசரமாகத் தரையிறக்கம்: 146 பேரும் பாதுகாப்பாக மீட்பு!
சுருக்கம்
போயிங் 767-383ER (Boeing 767-383ER) ரக விமானத்தின் வலதுபுற இயந்திரத்தில் தீப்பொறிகள் அல்லது தீ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டும் சமிக்ஞை ஒன்றை (Indicator) விமானிகள் அவதானித்துள்ளனர். இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. விமானத்திற்குச் சேதங்கள் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
