உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்3 நவ., 2025

இந்தியா மகளிர் கிரிக்கெட் உலக சாம்பியனானது..

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிருக்கான உலகக் கிண்ணத்தை இந்தியா முதல்தடவையாக சுவீகரித்துள்ளது.2025ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய மகளிர் அணி சாம்பியனானது.மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் மாபெரும் இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று(02) நடைபெற்றது.இதில் இந்தியாவும் தென்னாபிரிக்காவும் பலப்பரீட்சை நடத்தின.இருஅணிகளுமே தமது முதலாவது கிண்ணத்தை சுவீகரிக்கும் முனைப்புடன் நேற்றைய போட்டியில் களமிறங்கியிருந்தமை கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியதொரு விடயமாகும்.போட்டிக்கான நாணயசுழற்சி மழை காரணமாக 02 மணித்தியாலங்களுக்கு தாமதமானது.நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.போட்டி ஆரம்பமாகுவதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் உலக கிண்ணத்தை மைதானத்திற்கு எடுத்து வந்தார்.போட்டியின் மத்தியஸ்தராக இலங்கையின் மிச்செல் பெரேரா மற்றும் 04ஆவது நடுவராக இலங்கையின் நிமாலி பெரேரா ஆகியோர் செயற்பட்டனர்.முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு Smriti Mandhana, Shafali Verma ஜோடி ஆரம்பத்தை வழங்கியது.இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்ததுடன் முதல் விக்கெட்டுக்காக 104 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.Smriti Mandhana 45 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்ததுடன், Shafali Verma 87 ஓட்டங்களை பெற்றார்.தீப்தி ஷர்மா அரைச்சதம் கடந்தார்.Ayabonga Khaka 03 விக்கெட்களை வீழ்த்தினார்.இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.299 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு அணித்தலைவி Laura Wolvaardt, டஸ்மின் பிரிட்ஸ் ஜோடி மிகச்சிறந்த ஆரம்பத்தை வழங்கியது.ஒருபக்கம் தென்னாபிரிக்க விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்துகொண்டே இருந்தாலும், மற்றொரு பக்கம் அணித்தலைவி லாரா Wolvaardt-இன் திறமையான மற்றும் நிதானமான ஆட்டம் இந்திய வீராங்கனைகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது.போட்டியில் சதத்தை பதிவு செய்த லாரா, தீப்தி ஷர்மாவின் பந்துவீச்சில் ஏ.பி கவுரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.இதனையடுத்து ஆட்டம், இந்திய அணிக்கு சாதகமானதாக மாறியது.இறுதியில் தென்னாபிரிக்க அணி 45.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றது.பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 05 விக்கெட்களை கைப்பற்றினார்.அதற்கமைய 2025 மகளிருக்கான உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிட்டியது.

News First - தமிழ்•3 நவ., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சச்சின் டென்டுல்கர்
  • லாரா Wolvaardt-இன்
  • டஸ்மின் ப்ரீட்ஸ்
  • Laura Wolvaardt
  • Smriti Mandhana
  • மிச்செல் பெரேரா
  • Shafali Verma
  • ஏ.பி கவுரிடம்
நிறுவனங்கள்
  • சர்வதேச கிரிக்கெட் பேரவையின்
  • இந்திய கிரிக்கெட் அணியின்
  • மகளிர் அணி
இடங்கள்
  • தென்னாபிரிக்காவின்
  • தென்னாபிரிக்காவும்
  • நவி மும்பையில்
  • இந்தியாவும்
  • Sri Lanka
  • India
திறவுச்சொற்கள்
  • சாம்பியனானது
  • விக்கெட்களை
  • ஆரம்பத்தை
  • ஓட்டங்களை
  • கிண்ணத்தை
  • தீப்தி

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.