1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அம்பாந்தோட்டையில் குடும்பப் பெண் படுகொலை: கணவருக்கு வலைவீச்சு!
அம்பாந்தோட்டையில் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்று (09-11-2026) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயாரான 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுருக்கம்
வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்று (09-11-2026) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வாக்வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலைச் சம்பவத்தைச் செய்த பின்னர் 42 வயதுடைய கணவர் அந்தப் பகுதியிலிருந்து தலைமறைவாகி தப்பியோடியுள்ளார்.
