1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஜப்பானில் குலுங்கிய வீடுகள் - 6 மெக்னிடியூட் அளவில் பதிவான நிலநடுக்கம்
ஜப்பானின் ஷிமா நகருக்கு தென்கிழக்கே 58 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
ஜப்பானின் ஷிமா நகருக்கு தென்கிழக்கே 58 கி. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சேதங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
