2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
இளைஞர்களே அவதானம்! 20 - 24 வயதினரிடையே வேகமாகப் பரவும் எச்.ஐ.வி தொற்று
நாட்டில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட…
சுருக்கம்
2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே மொத்தமாக 88 புதிய எச். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் விசேட சமூக மருத்துவ நிபுணர் மருத்துவர் மாதவி குணரத்ன, 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு இறுதிக்குள் நாட்டில் மொத்தமாக 708 புதிய எச்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்

