1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வர்த்தக, சுற்றுலாத்துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு, முதலீடு
இலங்கை - தாய்லாந்துக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை வலுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இரு தரப்புகளுக்குமான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இந்த உடன்படிக்கை வலுப்படுத்தப்படவுள்ளது.இது குறித்து தாய்லாந்து பிரதிப் பிரதமருட…
சுருக்கம்
இது குறித்து தாய்லாந்து பிரதிப் பிரதமருடன் பிரதமர் ஹரிணிஅமரசூரிய கலந்துரையாடியுள்ளார். இருதரப்பு வர்த்தக, பொருளாதார உறவுகளை பலப்படுத்துவதனூடாக இரு நாடுகளதும் வர்த்தக சமூகத்தினருக்கான சந்தை வாய்ப்புகளை விரிவாக்கல்,மூலதனப்பொருட்களை அடையாளம் காணல் மற்றும் புதிய தொழினுட்பமூடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையை மேம்படுத்துவதிலும் இரு நாடுகளதும் பிரதமர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.