1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஷிரான் பாஸிக்கிற்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி....! சட்டமா அதிபருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கிற்கு வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்வதற்கும், சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கும் கூடுதல் அனுமதி வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் ச…
