1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மக்கள் கடும் எதிர்ப்பு! தப்பியோடத் தயாராகும் அரசாங்கம்
- ஓடுவதற்குத் தயாராகும் ஆட்சி என ஜகத் தெரிவிப்பு! தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகி வருவதாகவும், அரசாங்கம் தற்போது தப்பியோடத் தயாராகி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜகத் தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் பயணப் பாதை தொடர்பில் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். The post மக்கள் கடும் எதிர்ப்பு!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்
