1 ஊடகம்
இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவர் சபாநாயகர் மற்றும் பிரதிச சபாநாயகர் ஆகியோரைச் சந்தித்தார்
இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவர் கௌரவ திவி குஸ்டினா டொபிங் (Dewi Gustina Tobing) அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் (09) இடம்பெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் பங்குபற்றியிருந்தார்.
