1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
லோகேஷ் கனகராஜ் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் RX!
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆர்எக்ஸ்' (RX) என பெயரிடப்பட்டுள்ளது.
சுருக்கம்
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆர்எக்ஸ்' (RX) என பெயரிடப்பட்டுள்ளது. 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'பாம்' திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் விஷால் வெங்கட் இப்படத்தை இயக்கியுள்ளார்.
