1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தஃவா களத்தில் சமூக ஊடகங்கள்
இன்று காலையில் நீங்கள் கண்விழித்ததும் முதலில் செய்தது என்னவாக இருக்கும். ஒருவேளை படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்பே கைத்தொலைபேசியைத் தேடியிருக்கலாம். வாட்ஸ்அப்பில் வந்த செய்திகளைப் பார்வையிட்டிருக்கலாம்.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை தேடியிருக்கலாம். இவ்வாறு நமது நாளின் தொடக்கமே சமூக ஊடகங்களுடன் இணைந்துவிட்டது. ரமழான் காலங்களில் பள்ளிவாசல்களில் நடைபெறும் மார்க்கச் சொற்பொழிவுகள், அல்குர்ஆன் விளக்க வகுப்புகள் போன்றவை சமூக ஊடகங்கள் மூலம் நேரடியாகவும் பதிவுகளாகவும் பகிரப்படுகின்றன.