1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மேய்ச்சல் தரை தொடர்பாக வாய் திறக்க மறுக்கும் எதிர்கட்சி தலைவர்: அரியநேத்திரன் குற்றச்சாட்டு
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அத்துமீறல் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எந்த கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது அவருடைய உண்மை முகம் வெளிப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
சுருக்கம்
இவ்விடயம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அப்படியிருக்கையில் மட்டக்களப்பில் ஒரு அனியாயம் நடக்கும் போது பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாச இதுவரை அதைப்பற்றி அலட்டாமல் இருப்பது அவருக்கு வாக்களித்த மட்டக்களப்பு மாவட்ட மக்களை அவமதித்துள்ளார்.
