1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சமையலறையில் பதுங்கியிருந்த ஆபத்து... அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்!
இந்தியாவின் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீடொன்றின் சமையலறையில் பதுங்கியிருந்த 4 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் வகைப…
சுருக்கம்
இதனைத் தொடர்ந்து, சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நவீன உபகரணங்களின் உதவியுடன் எந்த வித காயமுமின்றி பாம்பைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட பாம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
