உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. சர்வதேசம்

1 ஊடகம்·13 செப்., 2026 புதுப்பிக்கப்பட்டது

இந்திய - சீன தலைவர்களின் முக்கிய தீர்மானம்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வுகான இந்திய - சீன தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) ஆகியொருக்கிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று (12) இடம்பெற்றுள்ளது. BRICS மாநாட்டிற்கு இணையாக புதுடில்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 07 ஆண்டுகளுக்கு பிறகு சீன ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச்சுவார்ததையில் ஈடுப்பட்டுள்ளார். இதன்போது இருநாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருதரப்பு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு எல்லைப் பிரதேசங்களில் அமைதியும் நல்லிணக்கமும் அவசியமான அடிப்படையாகும் என இந்தியப் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். நாடுகளின் நிலைமைகள் வெவ்வேறாக இருப்பினும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயற்பட முடியும் என சீன ஜனாதிபதி தெரிவித்தார். நிலவும் எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, முறையான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண்பதற்கு இருநாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·13 செப்., 2026இந்திய - சீன தலைவர்களின் முக்கிய தீர்மானம்

சுருக்கம்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வுகான இந்திய - சீன தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச்சுவார்ததையில் ஈடுப்பட்டுள்ளார். இருதரப்பு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு எல்லைப் பிரதேசங்களில் அமைதியும் நல்லிணக்கமும் அவசியமான அடிப்படையாகும் என இந்தியப் பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ஷி ஜின்பிங் (Xi Jinping·
  • நரேந்திர மோடி
இடங்கள்
  • புதுடில்லியில்·
  • China·
  • India

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
13 செப்., 1:11 PM

சர்வதேசம் இல் மேலும்

சர்வதேசம்
  • பிரான்ஸில் இரத்த வங்கிகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல் – பெரும் பாதிப்பு தவிர்ப்பு!2 ஊடகங்கள்·1 மணி முன்
  • பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் 10 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பவுண்ட்!Hiru News - Tamil·3 மணி முன்
  • சுனாமியை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும் – ஐ.நா. பொதுச் செயலாளர்!2 ஊடகங்கள்·4 மணி முன்
  • தேர்தல் தோல்விக்கு பின்னரும் ஈரானுக்கு எதிரான போரை நியாயப்படுத்தும் ட்ரம்ப்!2 ஊடகங்கள்·5 மணி முன்
  • மஸ்க்கின் அரசியல் கணக்கு தப்பியதா? 450 மில்லியன் டொலர் செலவிட்டும் எதிர்பார்த்த வெற்றி இல்லை!2 ஊடகங்கள்·6 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 13 பில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய படகு.!14 ஊடகங்கள்
  2. 2நகல் காகிதங்கள் போர்வையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்3 ஊடகங்கள்
  3. 3டிரம்ப் தோல்வியால் கச்சா எண்ணெய் விலையில் கடும் சரிவு3 ஊடகங்கள்
  4. 4சமூக வலைத்தளங்கள் மூலம் பாலியல் தொல்லை: சந்தேகநபரை கைது செய்ய உதவி கோரல்3 ஊடகங்கள்
  5. 5இலங்கையில் உச்சம் தொடும் வாழ்க்கைச் செலவு - வெளியான அதிர்ச்சி தகவல்3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்