உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்29 மே, 2025

Shakthi CROWN Season II அங்குரார்ப்பணம்

Shakthi CROWN Season II இலங்கை பாடகர்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டுசெல்லும் குரல் தேடல்.நாட்டின் தனித்துவமான ரியாலிட்டி இசை நிகழ்ச்சியான Shakthi CROWN Season II-இன் அங்குரார்ப்பண நிகழ்வு இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் வெகுவிமரிசையாக இன்று(29) மாலை நடைபெற்றது.இலங்கை பாடகர்களுக்கென்றே தனித்துவமாக சிருஷ்டிக்கப்பட்ட விசேட பொறிமுறையின் கீழ் பாடும் ஆற்றலுக்கு களம் அமைக்கும் தனித்துவமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக Shakthi CROWN Season II திகழ்கின்றது.இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், MTV பிரதம செயற்பாட்டு அதிகாரி யசரத் கமல்சிறி, சக்தி தொலைக்காட்சியின் பணிப்பாளர் முருகேசு குலேந்திரன் உள்ளிட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.நாட்டின் முதற்தர இலத்திரனியல் சிருஷ்டிகர்த்தாக்களான MTV/MBC ஊடக வலையமைப்பு, முதற்தர செய்தி வழங்குநர் நியூஸ்ஃபெஸ்ட், தென்னாசியாவின் பிரம்மாண்ட கலைக்கேந்திரமான Stein Studios, இசையுலகின் புரட்சியாய் திகழும் MEntertainments உள்ளிட்ட ஊடகத்துறை ஜாம்பவான்களின் ஒருங்கிணைந்த பலத்துடன் தனித்துவமாய் Shakthi CROWN நிகழ்ச்சி வடிமைக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு தென்னிந்திய திரையுலக பிரபலங்களும் வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்திருந்தனர்.நாட்டின் 16 பிரதேசங்களிலும் 8,000-இற்கும் அதிக போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சர்வதேச நாடுகளிலிருந்தும் இம்முறை போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.இதன்போது உலகளாவிய ரீதியிலுள்ள இசை நாமங்களை இணைத்து Shakthi CROWN Season II-ஐ சர்வதேசத்திற்கு கொண்டுசெல்வதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.தனித்துவமான Shakthi CROWN Season II ரியாலிட்டி நிகழ்ச்சியில் திறமைகளை வௌிப்படுத்தி வெற்றி பெறும் இலங்கையின் நட்சத்திரங்கள், இசையுலகின் புரட்சியாய் திகழும் MEntertainments நிறுவனத்தின் ஊடாக சர்வதேச அரங்கில் மிளிர்வதற்கான அரிய வாய்ப்பை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

News First - தமிழ்•29 மே, 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

Shakthi CROWN Season II இலங்கை பாடகர்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டுசெல்லும் குரல் தேடல். நாட்டின் தனித்துவமான ரியாலிட்டி இசை நிகழ்ச்சியான Shakthi CROWN Season II-இன் அங்குரார்ப்பண நிகழ்வு இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் வெகுவிமரிசையாக இன்று(29) மாலை நடைபெற்றது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • முருகேசு குலேந்திரன்
  • யசரத் கமல்சிறி
  • ஷெவான் டெனியல்
நிறுவனங்கள்
  • கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின்
  • MEntertainments நிறுவனத்தின்
  • MTV/MBC ஊடக வலையமைப்பு
  • சக்தி தொலைக்காட்சி
  • Stein Studios
  • MTV
இடங்கள்
  • இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில்
  • தென்னாசியாவின்
  • Sri Lanka
திறவுச்சொற்கள்
  • அங்குரார்ப்பணம்
  • தனித்துவமான
  • இசையுலகின்
  • ரியாலிட்டி
  • shakthi
  • season
  • crown

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.