1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இலங்கை ஆடவருக்கு வெள்ளி மகளிருக்கு வெண்கலப் பதக்கம்
இந்தியாவின் அஹமதாபத்தில் நடைபெற்ற பொதுநலவாய கபடி சம்பியன்சிப் போட்டியில் இலங்கை ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றதோடு மகளிர் அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.