1 ஊடகம்
நீர் வழங்கல் சபையின் கீழ் கடல்நீரை சுத்திகரிக்கும் மூன்று திட்டங்கள்
நீர் வழங்கல் சபையின் கீழ் கடல்நீரை சுத்திகரிக்கும் மூன்று திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
