1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கந்தையா பாஸ்கரனின் அதிரடி முடிவு : தமிழ் தேசிய கட்சிகளுக்கு முடிவு கட்ட புதிய நகர்வா…!
கந்தையா பாஸ்கரன் அரசியலை நீண்ட நாட்களாக உன்னிப்பாக அவதானித்து கொண்டிருக்கிறார்.இந்த அரசியல் பரப்பிலே நிறைய விமர்சனங்கள் நிறைய அரசியல்வாதிகள் மீது கடுமையான கோபம் உள்ளது..
சுருக்கம்
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு சீர் செய்யப்பட்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு உள்ளது. ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தமிழர் தரப்பு அரசியல் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக தெரிவித்தவற்றை கிழுள்ள காணொளியில் காணலாம்... செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
நிறுவனங்கள்
