1 ஊடகம்
சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் வரலாற்று கதையம்சத்தில் உருவாகி உள்
சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் வரலாற்று கதையம்சத்தில் உருவாகி உள்
இது அவரது 25 ஆவது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் தனது அடுத்த படத்தை தொடங்கவுள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.