1 ஊடகம்
பங்களாதேஷ் ஒருநாள் அணியில் இணையும் நசும் அஹ்மட்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் இடதுகை சுழல்பந்து வீச்சாளர் நசும் அஹ்மட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் இடதுகை சுழல்பந்து வீச்சாளர் நசும் அஹ்மட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
அவர் கடைசியாக 2024 டிசம்பரில் ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.