1 ஊடகம்
டெல்லி அணியின் பயிற்றுவிப்பாளர் குழுவில் யுவராஜ் சிங்? வெளியான முக்கிய தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரர் யுவராஜ் சிங், 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பயி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரர் யுவராஜ் சிங், 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பயி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரர் யுவராஜ் சிங், 2027ஆம் ஆண்டு ஐ. எல் தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அணியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.