1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
நோர்வூட்டில் பால் ஏற்றிச் செல்லும் லொறியிலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு:
நோர்வூட், வெஞ்சர் ஐம்பது ஏக்கர் பகுதியில் பால் ஏற்றிச் செல்லும் லொறியில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை... The post நோர்வூட்டில் பால் ஏற்றிச் செல்லும் லொறியிலிருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு: appeared first on Global Tamil News.
சுருக்கம்
நோர்வூட், வெஞ்சர் ஐம்பது ஏக்கர் பகுதியில் பால் ஏற்றிச் செல்லும் லொறியில் பயணித்த 13 வயதுடைய பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை (நவம்பர் 25) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாடசாலையில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய குறித்த மாணவி, பால் விநியோகத்தில் ஈடுபடும் லொறியின் பின்புறத்தில் ஏறிப் பயணித்துள்ளார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
