ஏர் கனடா - தாய் ஏர்வேஸ் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையுடனும், இந்தியாவுடனும் இணைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், ஏர் கனடா மற்றும் தாய் ஏர்வேஸ் ஆகிய இரு விமான நிறுவனங்களுக்கும் இடையே ஒப்
இலங்கையுடனும், இந்தியாவுடனும் இணைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், ஏர் கனடா மற்றும் தாய் ஏர்வேஸ் ஆகிய இரு விமான நிறுவனங்களுக்கும் இடையே ஒப்
இதன்படி, கொழும்பு, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் பெங்கோக்கிற்கு தடையின்றி விமானச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஏர் கனடா மற்றும் தாய் ஏர்வேஸ் ஆகிய இரு விமான நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்துக்கு அமைய, இரு விமானச் சேவைகளும் புதிய நகரங்களுக்கும் பயணத்தை முன்னெடுக்கவுள்ளன.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.