உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்17 செப்., 2025

சுப்பர் 4 வாய்ப்பை தக்கவைத்த பங்களாதேஷ்

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானை வெற்றிகொண்டு சுப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை பங்களாதேஷ் அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்றைய போட்டியில் மோதின.அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களைப் பெற்றது.டன்ஷிட் ஹசன் 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 52 ஓட்டங்களையும் ஷஹிப் ஹசன் 30 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.பந்துவீச்சில் ரஷித் கான், நூர் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது.எனினும், ரஹ்மதுல்லா குர்பாஷ் 35 ஓட்டங்களையும் அஷ்மதுல்லாஹ் ஓமர்ஷாய் 30 ஓட்டங்களையும் ரஷித் கான் 20 ஓட்டங்களையும் பெற்று ஆறுதல் கொடுத்தனர்.ஏனைய வீரர்களால் பெரிதாகப் பிரகாசிக்க முடியாமல் போக ஆப்கானிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.முஷ்டபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் நசும் அஹமட், டஸ்கின் அஹமட், ரிஷாட் ஹூசெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.பங்களாதேஷ் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன் இந்த வெற்றிக்கு அமைவாக சுப்பர் 4 சுற்றில் விளையாடும் எதிர்பார்ப்பை தக்கவைத்துக்கொண்டது.இந்தமுறை ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் பி குழுவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் அணி லீக் சுற்றில் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது.லீக் சுற்றில் தாம் விளையாடிய 2 போட்டிகளையும் வெற்றிகொண்டுள்ள இலங்கை பி குழுவில் முதலிடம் வகிக்கிறது.ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தில் இருக்கிறது.இதற்கமைய இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டி பி குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு தெரிவாகும் அணிகளை தீர்மானிக்கும் ஒன்றாய் மாறியுள்ளது.நாளைய போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் இலங்கை, பங்களாதேஷ் சுப்பர் 4 சுற்றுக்கு இலகுவாகத் தகுதிபெறும்.ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளில் முன்னிலை பெறும் அணிகள் பி குழுவில் முதலிரண்டு இடங்களுடன் சுப்பர் 4 சுற்றை உறுதிசெய்துகொள்ளும்.முதலிரண்டு 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இலங்கை 4 புள்ளிகளுடன் பி குழுவில் முன்னிலை வகித்தாலும் இலங்கை 1.546 எனும் நிகர ஓட்ட வேகத்​தைப் பெற்றுள்ளது என்பதுடன் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 2.150 எனும் நிகர ஓட்ட வேகத்தைப் பெற்றுள்ளது.இதனால் நாளைய போட்டியின் முடிவு பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளைப் போன்றே இலங்கைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே காணப்படுகின்றது.

News First - தமிழ்•17 செப்., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அஷ்மதுல்லாஹ் ஓமர்ஷாய்
  • ரஹ்மதுல்லா குர்பாஷ்
  • ரிஷாட் ஹூசெய்ன்
  • டஸ்கின் அஹமட்
  • நசும் அஹ்மட்
  • நூர் அஹ்மட்
  • ரஷீத் கான்
  • ஷஹிப் ஹசன்
இடங்கள்
  • ஆப்கானிஸ்தானுக்கும்
  • ஆப்கானிஸ்தான்
  • இலங்கைக்கான
  • பங்களாதேஷ்
  • Sri Lanka
திறவுச்சொற்கள்
  • விக்கெட்டுகளையும்
  • ஓட்டங்களையும்
  • புள்ளிகளைப்
  • தக்கவைத்த
  • வாய்ப்பை
  • சுப்பர்
  • நிகர

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.