உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்16 ஏப்., 2025

Shakthi Crown Season II : குரல் தேர்வு ஆரம்பம்

இலங்கையின் பாடகர்களை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லும் மாபெரும் இசை நிகழ்ச்சியின் இரண்டாம் அத்தியாயத்திற்கான குரல் தேர்வு கொழும்பில் இன்று(16) ஆரம்பமானது.இலங்கை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பிரம்மாண்ட ரியாலிட்டி போட்டி நிகழ்ச்சியாக Shakthi Crown திகழ்கின்றது.அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்கவர் புதுமைகளைப் படைக்கும் சக்தி தொலைக்காட்சியின் மாபெரும் இசை நிகழ்ச்சியாக இம்முறையும் Shakthi Crown இரண்டாவது அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது.இதற்கு முன்னர் சக்தி சுப்பர் ஸ்டார், சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார், இசை இளவரசர்கள் எனும் நிகழ்ச்சிகளை நடத்தி இளவல்களுக்கு வாய்ப்பளித்த சக்தி தொலைக்காட்சி இம்முறை Shakthi Crown Season 02 நிகழ்ச்சியினூடாகவும் சிறந்த குரலை உலகறியச் செய்யவுள்ளது.இசை இரசிகர்களின் பேராதரவிற்கு மத்தியில் 15 வயதுக்கு மேற்பட்டோரின் பாடும் திறனுக்கு களம் அமைத்து Shakthi Crown இசை நிகழ்ச்சியின் முதல் அத்தியாயம் வெற்றிகரமாக நிறைவுபெற்ற நிலையில் Shakthi Crown Season 02 மாபெரும் ரியாலிட்டி இசை நிகழ்ச்சிக்கான ஆரம்பக்கட்ட குரல் தேர்வுகள் தற்போது அதே உத்வேகத்துடன் ஆரம்பமாகியுள்ளன.கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள வீரமயிலன் திருமண மண்டபத்தில் இன்று(16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குரல் தேர்வு நடைபெற்றது.Shakthi Crown Season 02-இன் நாளைய நாளுக்கான குரல் தேர்வு இரத்தினபுரி கேதுமதி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.அதனைத் தொடர்ந்து ருவன்வெல்ல, ஹட்டன், கண்டி, மாத்தளை ஆகிய நகரங்களிலும் எதிர்வரும் நாட்களில் குரல் தேர்வு இடம்பெறவுள்ளது.நாட்டின் திறமைவாய்ந்த Stein கலையகக் குழாத்தினரின் தயாரிப்பில் Shakthi Crown இம்முறை மிளிரவுள்ளமை விசேட அம்சமாகும்.15 வயதுக்கு மேற்பட்ட பாடும் திறமையுள்ள அனைவரும் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் தருணமே இது.போட்டி தொடர்பான தகவல்களை 078 7019128 என்ற WhatsApp இலக்கத்தினூடாக பதிவு செய்துகொள்ளுங்கள்.

News First - தமிழ்•16 ஏப்., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இலங்கை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பிரம்மாண்ட ரியாலிட்டி போட்டி நிகழ்ச்சியாக Shakthi Crown திகழ்கின்றது. அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்கவர் புதுமைகளைப் படைக்கும் சக்தி தொலைக்காட்சியின் மாபெரும் இசை நிகழ்ச்சியாக இம்முறையும் Shakthi Crown இரண்டாவது அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • சக்தி தொலைக்காட்சி
இடங்கள்
  • இரத்தினபுரி கேதுமதி ஹோட்டலில்
  • கதிரேசன் வீதியிலுள்ள
  • ருவன்வெல்லவை
  • Ratnapura
  • Sri Lanka
  • Colombo
  • Matale
  • ஹட்டன்
திறவுச்சொற்கள்
  • நிகழ்ச்சியாக
  • shakthi
  • ஆரம்பம்
  • season
  • தேர்வு
  • பாடும்
  • crown
  • குரல்
  • இசை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.