1 ஊடகம்
பாசிக்குடாவில் Wings of East கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி
கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பன்மைத்துவ கலாச்சார மற்றும் உற்பத்திக் கண்காட்சி பாசிக்குடா சுற்றுலாக் கடற்கரைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் (17 மாலை) ஆரம்பமானது.
