1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல் சட்டத்தரணி ஊடாகப் முன்னிலையாவதற்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் சதுர திஸாநாயக்க இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
