2 ஊடகங்கள் புதுப்பிக்கப்பட்டது
ஈரான் போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துள்ளது: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான போர் "இராணுவ ரீதியாகப் பார்க்கையில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது" என நம்புவதாக
சுருக்கம்
ஈரானுடனான போர், இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்து விட்டதாக (militarily effectively over) தான் நம்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் பற்றி மேலும்
அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.
- 5 நவ., 2026டொனால்ட் ட்ரம்ப் இன்னும் உங்கள் ஜனாதிபதிதான் : வெள்ளை மாளிகை அறிக்கை!1 ஊடகங்கள்
- 4 நவ., 2026அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி3 ஊடகங்கள்
- 4 நவ., 2026ஜனநாயகக் கட்சியினர் தான் உடன்படாத மசோதாக்களைக் கொண்டுவந்தால், அவற்றை வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரிக்க நடவடிக்கை எடுப்பேன்: டொனால்ட் ட்ரம்ப்!2 ஊடகங்கள்
- 4 நவ., 2026இஸ்ரேலுக்கான 4 பில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்த டொனால்ட் ட்ரம்ப் முடிவு!1 ஊடகங்கள்
- 3 நவ., 2026ஈரானுடன் சமாதான உடன்படிக்கைக்கு வாய்ப்பு – டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை!4 ஊடகங்கள்
- 31 அக்., 2026"வாயை மூடு... முட்டாள்..." என பிரசார கூட்டத்தில் பேசிய டொனால்ட் ட்ரம்ப்!1 ஊடகங்கள்

