1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தடையின்றி இயங்கும் ஈரான் - துருக்கி இடையிலான விமானச் சேவைகள்!
ஈரான் மற்றும் துருக்கி இடையிலான விமானச் சேவைகள் இருவழிகளிலும் எந்தத் தடையுமின்றித் திட்டமிட்டபடி இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சேவைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
இந்தநிலையில் ஈரான் ஏர் (Iran Air), ஈரான் ஆஸ்மான் ஏர்லைன்ஸ் (Iran Aseman Airlines) மற்றும் காஸ்பியன் ஏர்லைன்ஸ் (Caspian Airlines) உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஈரானிய விமான நிறுவனங்கள், துருக்கியேயின் இஸ்தான்புல், அங்காரா மற்றும் வான் ஆகிய நகரங்களுக்குத் தினசரி நேரடி விமானங்களை இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
