1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
இனி மறந்துவிடுவீர்கள் என்ற கவலை வேண்டாம் - வட்ஸ்அப் கொண்டுவரும் அட்டகாசமான அப்டேட்
WhatsApp செயலியில் பயனர்கள் குறுஞ்செய்திகள், ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே அனுப…
சுருக்கம்
App செயலியில் பயனர்கள் குறுஞ்செய்திகள், ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே அனுப்புவதற்கான 'Scheduled Messages' எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரையான காலப்பகுதிக்கு முன்கூட்டியே செய்திகளைத் திட்டமிட முடியும். இந்தப் புதிய வசதி உலகளாவிய ரீதியில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
